Local, News

திருகோணாமலை நீதிமன்றம் முன்னிலையில் சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம்…..

திருகோணமலை நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.எம்.சம்சுடீன் வழங்கிய சட்டபூர்வ பிடியாணை உத்தரவை விமர்ச்சித்து,கெளரவ மன்றையையும்,நீதிபதியையும் அவமதித்து கருத்து தெரிவித்த பலாங்கொடை கஸ்ஸப்ப தேரரின் நடவடிக்கைக்கு தமது கண்டனத்தை தெரிவித்து,இன்று(13) காலை,திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினர்,திருகோணமலை நீதிமன்றத் தொகுதிக்கு முன்பாக கண்டன கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீதித்துறை எவ்வித அழுத்தங்களும் இன்றி,சுயாதீனமாகவும் சுதந்திரமாகவும் செயற்பட அரச ஆவண செய்ய வேண்டும் என சட்டத்தரணிகள் சங்க திருகோணமலை கிளைத்தலைவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *