Blog
MP ரிஷாத்தின் மனு மார்ச்சில் விசாரணைக்கு….
2021 ஆண்டு எந்த காரணமும் இல்லாமல் கைது செய்யப்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத்தின் அடிப்படை உரிமைகள் மனு 2026 மார்ச் மாதத்தில் விசாரிக்கப்படும்!
-உச்சநீதிமன்றம்-
புல்லட் செய்திகளுக்காக : நிலாவெளி ஹிப்னாஸ்

