Blog
இலங்கையில் தொடரும் முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகள்….
சந்தேகத்தின் பெயரில் பொய்யான காரணங்களுக்காக வேண்டி கைது செய்யப்பட்ட ஏழு இளைஞர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டு மே மாதம் 6ஆம் திகதி புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராக திருவிடப்பட்டுள்ளார்கள்.
தொடரும் முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைக்கு எதிராக ஒன்றிணைவோம், பொலீஸாரின் இப்படியான அடாவடித்தனமான நடவடிக்கைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம்.

