International, News

இஸ்ரேலிய இராணுவம் நெதன்யாகுவுக்கு அழுத்தம்

இஸ்ரேலிய இராணுவம் #நெதன்யாகுவுக்கு #அழுத்தம் கொடுக்கிறது:
“#லெபனானிடம் ஓர் #உடன்பாட்டை எட்டுங்கள் அல்லது #எங்களை விட்டு #விடுங்கள்’

தெற்கு லெபனானில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) தனது படைகளை #குறைந்தபட்ச அளவிற்கு #குறைத்துள்ளது.

இஸ்ரேலிய N12 சனக் செய்தியின்படி:

ஆளில்லா விமான #அச்சுறுத்தல்கள் மற்றும் தினசரி #தாக்குதல்களில் இருந்து இஸ்ரேலிய #துருப்புக்களைப் #பாதுகாக்கத் தேவையான குறைந்தபட்ச அளவிற்கு, தெற்கு லெபனானில் உள்ள தனது செயல்பாட்டுப் படைகளைக் குறைக்க இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

லெபனானில் ஒரு #உடன்பாட்டை எட்டுவதா அல்லது இராணுவத்திற்கு பரந்த இராணுவ நடவடிக்கை #சுதந்திரத்தை வழங்குவதா என்ற முடிவை அரசியல் தலைமையிடமிருந்து இஸ்ரேலிய இராணுவம் கோருகிறது.

செயல்பாட்டுக் #கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள தற்போதைய நிலைமை “#தொடரமுடியாது” என்று இஸ்ரேலிய அதிகாரிகள் நம்புகின்றனர்.

இதேவேளை #அமெரிக்காவின் தென்கிழக்குப் பகுதியைக் #குறிவைத்து, #ரஷ்யாவும் #சீனாவும் கியூபாவில் மூன்று மடங்கு உளவுப் பணியாளர்களை நியமித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *