Local, News

தொடரும் திருகோணாமலை, சீனக்குடா பொலிஸாரின் அராஜகங்கள்…

தொடரும் திருகோணாமலை, சீனக்குடா பொலிஸாரின் அராஜகங்கள்…


இரவு, சாமத்தில்(நடுநிசி) பெண்கள் உறங்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்று கூட பார்க்காமல் திருகோணாமலை, முத்துநகர் கிராமவாசிகளின் வீடுகளுக்குள் சீனக்குடா பொலிஸார் அராஜகம் செய்யும் காட்சி பதிவாகியுள்ளது.

மேலும் இந்த அராஜகமான செயலானது முத்துநகர் விவசாய காணிகளை அபகரித்துள்ள கொம்பனி கொந்தராத்துக்காரர்களுக்கு ஆதரவாகவும், “பெக்கோ” சாந்த என்று அழைக்கப்படக்கூடிய நகருக்கு ஆதரவாகவும் பொலிசாரால் அரங்கேற்றப்பட்டது என அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *