Blog
போதைப் பொருள் கடத்தல் ; பௌத்த பிக்குகள் விவகாரத்தில் பிரதான சுற்றுலாசூத்திரதாரி கைது…
சூத்திரதாரி கைது
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
110 கிலோ போதை கடத்தலின் சூத்திரதாரி அமித தேரோ
கடந்த மாதமும் தாய்லாந்துக்கு
இதே போன்ற குழுவினரை
அனுப்பி உள்ளதாகவும்
தகவல் வெளியாகியுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள 22 இளம் பிக்குகளும்
7 நாட்கள்
பொலீஸ் தடுப்புக் காவலில்
விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்….

