Blog
மீண்டும் முருங்கை மரம் ஏறும் வேதாளம்….
ஈரான் தனது கட்டுப்பாட்டில் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும், இல்லையெனில் அமெரிக்கா தனது ராணுவ பலத்தைப் பயன்படுத்தி அதைக் கைப்பற்றும் என அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானின் அணுசக்தி திட்டம் உலக அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக வாஷிங்டன் கருதும் நிலையில், இந்த விவகாரத்தில் இனி சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

