Blog
வீர நடை போடும் வெள்ளை மணல் அல்-அஸ்கர் மு.ம.வி……..
********************************************
ஆசிரியர்கள் பற்றாக்குறையாகயிருந்தும் இருக்கின்ற ஆசிரியர்களைக் கொண்டும், குறைவான வளங்களைக் கொண்டும் காணப்படுகின்ற திருகோணாமலை,வெள்ளை மணல் “அல் அஸ்கர் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின்” அண்மையில் வெளிவந்த கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் 9A ஒரு மாணவி எடுத்திருந்தாலும் கூட அனைத்துப் பாடங்களையும் கணக்கிடுகையில், விகிதாசாரத்தில் அண்மையில் இருக்கும் கிண்ணியா வலயத்தை விடவும் உயர்ந்து நிற்பது அந்தப் பாடசாலையில் உள்ள அதிபரினதும், சொற்பலவான ஆசிரியர்களினதும் அளப்பரிய சேவை மகத்தானது. மேலும் மாணவர்களது முயற்சியும் மேலானதே.
வாழ்த்துக்கள்…..
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்

