Local, News

அர்ச்சுனா Mp காவல்துறையினரால் கைது நடந்தது என்ன???

யாழ்ப்பாணம் பெரியவிளான் பகுதியில் அர்ச்சுனாவுக்கும் மக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

இதன்போது அர்ச்சுனா துப்பாக்கியைக் கையில் ஏந்தியவாறு பெண்களுடன் முரண்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்த நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *