Local, News

22 பெளத்த பிக்குகளின் மீது போதைப்பொருள் குற்றச்சாட்டு ; சீலரத்ன தேரர் கருத்து உண்மையான???

புத்தசாசனத்தை மலினப்படுத்துவதற்காகவே 22 பெளத்த பிக்குகளின் மீது போதைப்பொருள் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

தாய்லாந்துக்கு மத போதனைக்காக சென்ற பிக்குகளின் பயண பொதிகளில் போதைப்பொருள் அவர்களுக்கு தெரியாமல் வைக்கப்பட்டுள்ளது.22 பிக்குகள் பாவம் அவர்கள் அப்பாவிகள்

– சீலரத்ன தேரர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *