Blog
இன்று கையெழுத்து வேட்டை….
14.08.2026 இன்று முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் சம்பந்தமாக ஜனாதிபதி ஆனைக்குழுவொன்றை நியமிக்கக் கோரி நாடு தழுவிய ரீதியில் கையெழுத்து வேட்டை நடாத்தும் முகமாக முதலாவதாக முல்லைத்தீவு ஜும்ஆ பள்ளிவாயலில் ஜும்ஆ தொழுகையின் பின்னர் நடைபெற்றது. எதிர்வரும் தினங்களில் ஏனைய இடங்களிலும் கையெழுத்து வேட்டைகள் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.
