Blog
ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் சய்யது அலி காமெனி (ரஹ்) அவர்களின் மொத்த சொத்துக்களை முழுமையாக கணக்கிட்டு வெளியிட்டது.
ஈரான் அரசு அறிவித்துள்ளது:
சய்யது அலி காமெனெயி (ரஹ்) அவர்களின் மொத்த சொத்துக்களை முழுமையாக கணக்கிட்டு வெளியிட்டது.
அவர் வைத்திருந்த மொத்த சொத்து ஒரு சிறிய லாரியில் ஏற்றக் கூடிய வீட்டுப் பொருட்கள் மட்டுமே!
எந்த பங்’களாவும் இல்லை.
எந்த வங்கி கணக்கும் இல்லை.
எந்த நில சொத்துக்களும், கம்பெனிகளும், ரகசிய சொத்துக்களும் இல்லை.
47 வருடங்கள் புரட்சியின் தலைவராக,
பாதுகாப்பு அமைச்சராக,
குடியரசுத் தலைவராக,
மேலும் 40 வருடங்களுக்கு மேலாக ஈரான் போன்ற எண்ணெய், எரிவாயு மற்றும் தொழில் வளம் நிறைந்த நாட்டின் உச்ச தலைவராகப் பணியாற்றியவர்.
உ’லகின் மிகப் பலமான நா’ட்டை தோற்கடித்து, அந்நிய ச’திகளை இ’ழிவுபடுத்திய நாட்டின் தலைவர்.
மில்லியன் கணக்கான மக்கள் பின்பற்றும் மார்க்க அறிஞர்.
அவருக்கு ஷரீஅத்தின் பெயரில் பில்லியன் கணக்கில் நன்கொடைப் பணம் வந்த நிலையிலும்…
இறுதியில் அவர் விட்டுச் சென்றது?
பழைய வீட்டு பொருட்கள் மட்டுமே — அவையும் அமெ’ரிக்க மற்றும் இஸ்’ரேல் ஏ’வுக’ணைகளால் அ’ழி’க்கப்பட்டவை.
இப்படித்தான் உண்மையான பெரிய மனிதர்கள் இருப்பார்கள்…
ம’க்களின் பணத்தை கொ’ள்ளையடிப்பதில்லை.
குடும்ப பேரரசுகளை கட்டுவதில்லை.
பில்லியன்களை வெளிநாட்டுக்கு தி’ரு’ட்டுத்தனமாக அனுப்புவதில்லை.
எளிமை, நேர்மை, தியாகம் — இவற்றின் மூலம் மட்டுமே தேசத்திற்கு சேவை செய்வார்கள்.

