Local, News

திருத்த வேளைகள் முடிவடையாததால் மேலும் சில மணி நேரங்களுக்கு நீர் வெட்டு…

திருகோணமலை மாவட்டம், கிண்ணியா – கஞ்சக்கொடி தீவு பிரதேசத்தில் நீர்க்கசிவு காரணமாக 2026.06.09 இன்று திருத்த  வேலைகள் இடம் பெற்றதால் நீர் வெட்டு ஏற்பட்டது; இன்னும் அந்த வேலைகள் முடிவடையாததால் நீர் வெட்டு மேலும் சில மணி நேரங்களுக்கு தாமதமாகலாம் என அறியப்படுகிறது.

நேரம்:- 9.40pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *