Blog
தவறுதலாக கொண்டு சென்ற பெறுமதி மிக்க பொருள்;திருகோணாமலை 4DONER ல் சம்பவம்…..
தவறுதலாக கொண்டு சென்ற பெறுமதி மிக்க பொருள்;திருகோணாமலை 4DONER ல் சம்பவம்…..
09.05.2026 இன்று திருகோணாமலையில் அமைந்துள்ள பிரபல்யமான சொகுசு உணவகத்தில் (4DONER) பெறுமதியான பொருள் ஒன்று தவறுதலாக கொண்டு செல்லப்பட்டுள்ளது; விடயம் அறிந்த உணவக உரிமையாளர் கண்காணிப்பு (CCTV) கேமராவில் பார்வையிட்ட போது கொண்டு சென்றவர் அறியப்பட்டார்.
குறிப்பு: இவருடைய இருப்பிடம் அல்லது வசிப்பிடம் தெரிந்தவர்கள் கீழ்க்கண்ட இலக்கத்திற்கு அறிவிக்கவும்.
077 074 7771

