Local, News

பாரிய விபத்து….

2026.07.09 இன்று மதியம் திருகோணமலையிலிருந்து கிண்ணியா நோக்கி பயணித்த சிறிய ரக லொரி ஒன்றும் கிண்ணியாவிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் சைனாபே விமான நிலைய வளைவில் மோதியதில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் கவலைக்கிடமான நிலையில் திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *