International, News

மறைந்த ஈரானின் முன்னாள் உச்ச தலைவருடைய இறுதி அஞ்சலியில் 20 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பங்கேற்பு…

மறைந்த உச்ச தலைவர்

அஷ்ஷேஹ்: #இமாம்_

ஆயத்துல்லாஹ்

அலி_காமெனியின் இறுதி சடங்கின்

20 மில்லியனுக்கும்

அதிகமானமக்கள்தெஹ்ரானில் #கூடுகிறார்கள்.!

2026 #ஜூலை 4 முதல் 9 வரை
நடைபேறவுள்ள நிகழ்வுகள்.

பெப்ரவரி 28 அன்று நடந்த இஸ்ரேலிய காட்டுமிராண்டி வான்வழித் தாக்குதலில் இமாம் ஆயத்துல்லாஹ் அலி காமெனி கொலை செய்யப்பட்ட போதிலும்
போர்ச் சூழல் காரணமாக
தள்ளி வைக்கப்பட்ட அவரின் இறுதி நிகழ்வுகள்
தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தை அடுத்து தற்போது நடைபெற்று வருகின்றன.

” #ஜூலை 4 – 5 தலைநகர் தெஹ்ரானில் உள்ள இமாம் காமெனி கிராண்ட் மோசல்லா வளாகத்தில் பொதுமக்கள் அஞ்சலி

  • ஜூலை 6: தெஹ்ரான் தலைநகரில் பிரமாண்ட இறுதிச் சடங்கு ஊர்வலம்
  • ஜூலை 7: சியா பிரிவு முஸ்லிம்களின் புனித நகரான கோம் ( Qom ) நகரில் ஊர்வலம்
  • ஜூலை 8: ஈராக்கில் உள்ள நஜாஃப் மற்றும் கர்பலா புனித நகரங்களில் இறுதி சடங்கு நிகழ்வுகள் —
  • #ஜூலை 9 ( #இறுதி_நாள் ) அவரது சொந்த ஊரான மஷ்கத் ( Mashhad )
    நகரின் உள்ள இமாம் ரேஸா தர்கா நினைவிடத்தில் இமாம் ஆயத்துல்லாஹ் அலி காமெனி உடல் நல்லடக்கம் செய்யப்படும்.

ஆறாது எங்கள் துயரம்…
தீராது உந்தன் நினைவு…
வீரத் தலைவனே….!!
விழியோரக் கண்ணீரால்
வழியனுப்புகிறோம்…
சென்று போய் வென்று விடு….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *