Local, News

மாட்டுக் கல்வர்கள் பொலிசாரால் மடக்கிப் பிடிப்பு……

15.08.2026 இன்று திருகோணாமலை மாவட்டம், குச்சவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட திரியாய் பிரதேசத்தில் வளமையாக மாடு வளர்ப்பாளர்களின் மாடுகள் திருடப்படுவது வழக்கமான ஒரு விடயமாக இருந்த போது, மாடு வளர்ப்பாளர்களும் ஆழ்ந்த கவலையில் இருந்த நிலையில் இன்று கலவாடிச் சென்றவர்களை மடக்கிப்பிடித்து, அதற்காக பயன்படுத்திய முச்சக்கர வண்டியையும் , சாரதியையும் குச்சவெளி பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் ஏற்கனவே கலவாடப்பட்ட மாடுகளையும் இவர்கள் தான் கடத்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

(புல்லட் செய்திகளுக்காக நிலாவெளி ஹிப்னாஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *