Blog
திருத்த வேளைகள் முடிவடையாததால் மேலும் சில மணி நேரங்களுக்கு நீர் வெட்டு…
திருகோணமலை மாவட்டம், கிண்ணியா – கஞ்சக்கொடி தீவு பிரதேசத்தில் நீர்க்கசிவு காரணமாக 2026.06.09 இன்று திருத்த வேலைகள் இடம் பெற்றதால் நீர் வெட்டு ஏற்பட்டது; இன்னும் அந்த வேலைகள் முடிவடையாததால் நீர் வெட்டு மேலும் சில மணி நேரங்களுக்கு தாமதமாகலாம் என அறியப்படுகிறது.
நேரம்:- 9.40pm



