Local, News

குச்சவெளி பிரதேச சபை ஊடக பிரவேசத்தை தடுப்பது ஏன்???

குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் ஊடகம் சபை நடவடிக்கைகள் நடைபெறும் பொழுது  ஊடகம் உள்ளே செல்வதை தடை செய்துள்ளார்.

எமக்கு அவர் அனுப்பிய பதில் கடிதத்தில் சபை ஒன்று கூடி ஊடகம் உள்ளே வருவதனை தடை செய்து சட்டம் இயற்றியுள்ளதாக கூறியுள்ளார். நாம் சபை உறுப்பினர்களிடம் வினவைய போது அப்படி எவ்விதமான தீர்மானமும் சபையில் எடுக்கப்படவில்லை என தெரிவித்தார்கள்.

குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் தன்னிச்சையாக முடிவை எடுத்துவிட்டு எதற்காக சபை முடிவென கூறுகின்றார்???

அவர் ஏன் எதற்காக ஊடகங்கள் உள்ளே வருவதனை பயப்படுகிறார்???

ஊழல் அற்ற தவிசாளராக இருந்தால் எதற்காக பயப்பட வேண்டும்???

(புல்லட் செய்திகளுக்காக

குச்சவெளி செய்தியாளர் கிப்னாஸ்.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *