Blog
பல்கலைக்கழக விடுதி மாணவிகளின் உள்ளாடைகளை திருடி தொல்லை செய்யும் இளைஞர்கள்….
திருகோணமலை மாவட்டம், கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தில் கல்வி கற்கும் வெளியூர் மாணவிகள் தங்கும் தனியார் விடுதியில் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த போதை வஸ்துக்களுக்கு அடிமையான இளைஞர்கள் அந்த மாணவிகளின் உள்ளாடைகளையும், ஏனைய பொருட்களையும் திருடுவதுடன், மாணவிகளுக்கு பல வகைகளிலும் தொந்தரவு செய்து வருவதாக அம்மா மனைவிகள் மற்றும் விடுதியின் உரிமையாளர் இன்று அப்பிரதேச பள்ளிவாயிலுக்கு முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளார். இதனை அப்பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர், ஏனைய அதிகாரிகள் தலையிட்டு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
Bullet செய்திகளுக்காக
நிலாவெளி கிப்னாஸ்.

