Local, News

18 புதிய நீதிபதிகள் நியமனம்….

18 புதிய நீதிபதிகள் நியமனம்.

கல்முனை கெளரவ மாவட்ட நீதிபதி A.M.M றியால், பருத்தித்துறை கெளரவ மாவட்ட நீதிபதி ஜே. கஜநிதிபாலன், யாழ்ப்பாணம் கெளரவ நீதிவான் A.A.ஆனந்தராஜா, சாவகச்சேரி கெளரவ மாவட்ட நீதிபதி A.யூட்சன் மற்றும் வாழைச்சேனை கெளரவ நீதிவான்
M.I.M றிஷ்வி ஆகியோர் உட்பட 18 மேல் நீதிமன்ற நீதிபதிகளாக அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *