Blog
பிக்குகளால் 48 மணி நேர அவகாசம்….
2025.09.25 இன்று திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள அரச மரத்தை வெட்டியதாகக் கூறி பௌத்த பிக்குகள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வைத்தியசாலை நிருவாகத்துடன் கலந்துரையாடல் மேற்க் கொண்டனர்.
குறிப்பு: பௌத்த பிக்குகள் வைத்தியசாலை நிர்வாகத்தினருக்கு வெட்டிய அரசமர கிளையை கொண்டு வருவதற்கு 48 மணி நேர அவகாசம் கொடுத்துள்ளனர்.
Bullet செய்திகளுக்காக : நிலாவெளி கிப்னாஸ்


