Blog
இளைஞன் தூக்கிலிட்டு மரணம்….
இன்று கிண்ணியாவில் உள்ள வீடு ஒன்றில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிலிட்டு மரணித்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அப்பகுதி மக்களுக்கு துர்நாற்றம் வீசியதால் அப்பகுதியில் தேடிப் பார்த்த பொழுது நான்கு நாட்களுக்கு முன்பதாக தூக்கிலிடப்பட்டு மரணித்த நபரை வீடு ஒன்றினுள் கண்டுபிடித்துள்ளனர்.
இது சம்பந்தமான மேலதிக விசாரணைகளை கிண்ணியா போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

