Blog
அதிகரிக்கும் ஆதரவலை….
2025.10.4 சனிக்கிழமை இன்று 18வது நாளாக தொடரும் திருகோணாமலை மாவட்ட முத்து நகர் மக்களின் போராட்டத்தில் அதிரடியாக கொழும்பிலிருந்து களமிறங்கி இணைந்து கொண்ட ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் தலைமையிலான குழுவினர் அம்மக்களுடைய பிரச்சினைகளை கேட்டறிந்தது மாத்திரமல்லாமல்; அவர்களுடைய பிரச்சனைக்குரிய அபகரிக்கப்பட்ட வயிற்றுக்கானிகளையும் சென்று பார்வையிட்டனர்.
மேலும் தொடர்ந்து தங்களுக்கான ஆதரவை வழங்குவதாக தவிசாளர் அவர்கள் உறுதி அளித்துள்ளார்கள்.










