Local, News

தலைவரின் மக்களுக்கான வாழ்வாதார திட்டத்தின் அடுத்த புரட்சி இன்று வவுனியாவில்….

தலைவரின் மக்களுக்கான வாழ்வாதார திட்டத்தின் அடுத்த புரட்சி இன்று வவுனியாவில்….

திருமணம் முடிக்க வேண்டிய பருவக்கட்டத்தில் வாழ்வாதார நெருக்கடியினால் பொருளாதார வசதி இல்லாமல் திருமண நிகழ்வுகளை நடாத்துவதற்கு கஸ்டப்படும் வீட்டில் இருக்கும் 20 குடும்பங்களுக்கான இரண்டாம் கட்ட இலவச திருமண நிகழ்வை இன்று வவுனியாவில் தலைவர் அவர்கள் நடாத்தி வைக்கின்றார் அல்ஹம்துலில்லாஹ்,,..

இந்த இரண்டாம் கட்ட திருமண நிகழ்வுகள் தமிழ் சிங்கள மக்களுக்கானது. பணவசதியில்லாமல் கஸ்டப்படும் 20 ஜோடிகளைத் தெரிவு செய்து அவர்களுக்கான திருமண நிகழ்வையும் நடாத்தி, விருந்துபசாரமும் செய்து, எதிர்காலத்தில் அவர்களின் வாழ்க்கைச் செலவுக்காக பணப் பரிசில்களையும் நன்கொடையாக வழங்குகிறார் தலைவர்….

இந்த நற்காரியத்திற்கு அல்லாஹ் இவரைப் பொருந்திக்கொள்வானாக….

புல்லட் செய்திகளுக்காக: நிலாவெளி ஹிப்னாஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *