Blog
30வது நாளாக தொடரும் முத்துநகர் மக்களின் தீர்க்கப்படாத அவலம்…..
திருகோணாமலை மாவட்டம், முத்து நகர் விவசாயிகளின் விவசாயக் காணிப் பிரச்சினை தீர்க்கப்படாத நிலையில் 30வது நாளான இன்றும் தொடரும் சத்யா கிரக போராட்டம்; இன்னும் எத்தனை நாட்களில் தீர்க்கப்படுமோ இம்ம மக்களின் வாழ்வாதார காணிப் பிரச்சினை.



