Local, News

உதவிக்கரம் நீட்டும் உணவகம்

….

4Doner உரிமையாளரை எதேர்ச்சையாக சந்தித்த வேளை உணவகம் இன்று மூடி இருந்தது ; எதற்காக மூடி உள்ளீர்கள் எனக் கேட்ட போது; “வெள்ளத்தால் கஷ்டப்படும் ஒரு பகுதி மக்களுக்குகேனும் உணவு வழங்குவதற்காக உணவகத்தில் வேலை செய்யும் பணியாளர்கள் அனைவரும் இணைந்து நேற்று பார்த்த வியாபாரத்தை முழுமையாக கஷ்டப்படும் மக்களுக்காக ஒதுக்கி,சமைத்துக் கொண்டிருக்கிறோம்”. என தெரிவித்தார். நாம் வியந்த ஒரு விடயம்

எனவே இன்றைய தினம் போடோனர் (4Doner) உணவகம் மூடப்பட்டுள்ளது.

இப்படி ஒவ்வொரு வியாபார நிலைய உரிமையாளர்களும் சிந்தனை செய்தால் இந்த இடரான நிலையில் மக்கள் கஷ்டத்தை போக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *