Blog
மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியல்…..
ஒத்தி வைக்கப்பட்ட குச்சவெளி பிரதேச சபைத் தவிசாளருடைய லஞ்ச ஊழல் வழக்கு 2025.12.01 இன்று கொழும்பு நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டு மீண்டும் 14 நாட்கள் விளக்க மறியல் என தீர்ப்பளிக்கபட்டது.
(புல்லட் செய்திகளுக்காக: நிலாவெளி கிப்னாஸ் )

