Local, News

மாபெரும் பொங்கல் நிகழ்வில் தலைவர்…..

கனடிய தமிழர் பேரவையின் தைப்பொங்கல் நிகழ்வு 24.01.2026 நேற்று காலை கண்டியில் நடைபெற்றது ; இந் நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கலந்து சிறப்பித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *