Local, News

தகாத உறவில் 4ஆசிரியைகள் ஒரு மாணவ தலைவனுடன்…..

♦இலங்கையை அதிரவிட்ட ஒரு மாணவன் நான்கு ஆசிரியர்களுக்கு இடையிலான தவறான தொடர்பு.
♦இலங்கை கொழும்பில் அமைந்துள்ள பிரபல சிங்கள கல்லூரியான நாளந்தா கல்லூரியின் மாணவ தலைவன் ஒருவனுக்கும் அங்கு கற்பிக்கும் நான்கு பெண் ஆசிரியர்களுக்கும் தவறான தொடர்பு இருந்தது சமீபத்தில் சமூக வலைத்தளம் ஒன்றில் வெளியான வீடியோக்கள் மூலம் அம்பலமானது.

♦ இளம் ஆசிரியர்கள் முதல் 40 வயதான ஆசிரியர்கள் வரை அந்த மாணவனுடன் அசிங்கமான முறையில் வீடியோ காட்சிகளில் தோன்றிய ஆபாச வீடியோக்கள் வெளிவந்திருக்கின்றது.

♦இதன்பின்னர் அந்த மாணவ தலைவன் பாடசாலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் அந்த ஆசிரியைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளார்கள்

♦அரசாங்கம் விசாரணைகளை கோரி இருக்கின்றது கல்வி சமூகம் எப்படி இருக்கின்றது என்பதற்கு இது ஒரு உதாரணம் என்று இலங்கையில் மக்கள் வேதனை தெரிவித்து வருகிறார்கள்

♦சிறந்த படிப்பு சிறந்த விளையாட்டு பாடசாலையில் சிறந்த மாணவன் என்று மாணவ தலைவனாக வெளியே தெரியப்பட்ட மாணவனின் மறுபக்கம் எவ்வளவு மோசமானது என்றும் இது வெளிப்படுத்தி இருக்கின்றது

♦அதே நேரம் மாணவர்களை கடவுளாக இருந்து வழிநடத்த வேண்டிய ஆசிரியைகள் எவ்வளவு கேவலமாக தங்கள் ஆடைகளை கழட்டி அந்த வீடியோக்களில் அந்த மாணவனுடன் உரையாடுவது மிகுந்த அசிங்கமும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கின்றது

♦இந்தக் காணொளி அந்த மாணவனின் நண்பன் ஒருவன் மூலம் சமூக வளைத்தளத்தில் வெளிவந்ததாக கூறப்படுகிறது இது ஒரு துளி மட்டுமே இதைப் போல் ஏராளம் நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றது என்று பலர் குற்றம் சாட்டுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *