Blog
இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவிற்கு முன்னால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை அழைப்பு…
கொழும்புக்கு அருகில் சில வீடுகளை சட்டவிரோதமாக சில தனிநபர்களுக்கு ஒதுக்கீடு செய்ய அனுமதி வழங்கிய குற்றச்சாட்டு! எதிர்வரும் 13 ஆம் திகதி லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு கோட்டாபயவிற்கு அழைப்பு!

