Local, News

திருகோணமலை மற்றும் திருமலையை அண்டிய பகுதிகளில் இராணுவ பயிற்சிகள்….

எதிர்வரும் 2026 மார்ச் மாதம் 20ஆம் திகதி (இன்று) தொடக்கம் மார்ச் 27 ஆம் திகதி வரை இலங்கை கடற்படையினரால் நிலாவளி, குச்சவெளி, சாகரபுர,  கல்லராவ, திரியாய் ஆகிய பிரதேசங்களை அண்டிய கடற் பகுதிகளில் கடற்படையினரின் பயிற்சி நடைபெற இருப்பதால் பொதுமக்கள் யாரும்  அது குறித்து பதற்றப்படத் தேவையில்லை என அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் : கடற்படை தலைமையகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *